Tamil Dictionary 🔍

புட்கலை

putkalai


ஐயனார் தேவியருள் ஒருத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐயனாரின் தேவியருளொருத்தி. (யாழ். அக.) One of the wives of Aiyaṉār;

Tamil Lexicon


புட்கலாதேவி, புஷ்கலாதேவி, s. one of the wives of the god Aiyanar.

J.P. Fabricius Dictionary


[puṭkalai ] --புட்கலாதேவி, ''s.'' Wife of the god Aiyanar, ஐயனார்தேவியரிலொருத்தி.

Miron Winslow


puṭkalai
n. Puṣkalā.
One of the wives of Aiyaṉār;
ஐயனாரின் தேவியருளொருத்தி. (யாழ். அக.)

DSAL


புட்கலை - ஒப்புமை - Similar