பட்கை
patkai
பாம்பின் மேல்வாய் நச்சுப்பல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாம்பின் மேல்வாய் விஷப்பல். (W.) Upper fang of a snake, opp. to apatkai;
Tamil Lexicon
s. (for.) one of the upper fangs of a snake, காளி.
J.P. Fabricius Dictionary
, [pṭkai] ''s. [for.]'' One of the upper fangs of a snake, as காளி. See அபட்கை.
Miron Winslow
paṭkai
n.
Upper fang of a snake, opp. to apatkai;
பாம்பின் மேல்வாய் விஷப்பல். (W.)
DSAL