பொருட்சுவை
porutsuvai
பாட்டின் பொருளால் வரும் இன்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கவியின் அர்த்தரசம். (யாழ். அக.) Beauty of ideas, as in a verse;
Tamil Lexicon
அருத்தரசம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Sweetness of the matter in a work--different from சொற் சுவை.
Miron Winslow
poruṭ-cuvai
n. id.+.
Beauty of ideas, as in a verse;
கவியின் அர்த்தரசம். (யாழ். அக.)
DSAL