பருக்கை
parukkai
பருமனாதல் ; சோற்று அவிழ் ; காண்க : பருக்கைக்கல் ; பளிங்கு ; புல்லன் ; கோது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 3. See பருக்கைக்கல். (புறநா. 246, உரை.) பளிங்கு. (பிங்.) 4. cf. bhargas. Crystal; சோற்றவிழ். பருக்கையிலாக் கூழுக்குப்போடவுப்பில்லை யென்பார்க்கும் (தனிப்பா.). 2. Single grain of cooked rice; கோது. அதில் பருக்கை தட்டாதபடி அதின் வாயிலே பிழியுமாய்த்து (திவ். பெரியதி. 1, 2, 5, வ்யா.). Refuse, dregs; sediment; பருமனாகை. 1. Becoming bulky; அற்பன். Loc. 5. A mean fellow;
Tamil Lexicon
s. a grain of boiled rice; 2. boiled rice, சோறு; 3. small pebbles, gravel, பருக்கைக்கல்; 4. v. n. largeness; 5. (Sans.) crystal, பளிங்கு.
J.P. Fabricius Dictionary
. You cannot become bulky. ''(p.)'' 2. ''v. noun.'' Largeness, பெரியதா குகை.
Miron Winslow
parukkai,
n. id.
1. Becoming bulky;
பருமனாகை.
2. Single grain of cooked rice;
சோற்றவிழ். பருக்கையிலாக் கூழுக்குப்போடவுப்பில்லை யென்பார்க்கும் (தனிப்பா.).
3. See பருக்கைக்கல். (புறநா. 246, உரை.)
.
4. cf. bhargas. Crystal;
பளிங்கு. (பிங்.)
5. A mean fellow;
அற்பன். Loc.
parukkai
n. பரு-.
Refuse, dregs; sediment;
கோது. அதில் பருக்கை தட்டாதபடி அதின் வாயிலே பிழியுமாய்த்து (திவ். பெரியதி. 1, 2, 5, வ்யா.).
DSAL