Tamil Dictionary 🔍

மருட்கை

marutkai


மெய்ப்பாடு எட்டனுள் ஒன்றாகிய வியப்பு ; மயக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மெய்ப்பாடு எட்டனுள் ஒன்றாகிய வியப்பு. (தொல். பொ. 251.) 1. Astonishment, wonder, one of eight mey-p-pāṭu, q.v.; . 2. See மருட்சி, 2. ஐயமு மருட்கையுஞ் செவ்விதினீக்கி (தொல். பொ. 659).

Tamil Lexicon


maruṭkai
n. மருள்-.
1. Astonishment, wonder, one of eight mey-p-pāṭu, q.v.;
மெய்ப்பாடு எட்டனுள் ஒன்றாகிய வியப்பு. (தொல். பொ. 251.)

2. See மருட்சி, 2. ஐயமு மருட்கையுஞ் செவ்விதினீக்கி (தொல். பொ. 659).
.

DSAL


மருட்கை - ஒப்புமை - Similar