Tamil Dictionary 🔍

பொய்த்தலை

poithalai


கன்னமிடுவோர் கன்னத்துளை வழியாய் உட்செலுத்தும் போலித் தலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கன்னமிடுவோர் கன்னத்துளைவழியாய் உட்செலுத்தும் போலிச்சிரம். (W.) Mask or false head on a pole, pushed by thieves through a hole made in the wall of a house to ascertain whether the inmates vigilant or not;

Tamil Lexicon


, ''s.'' A mask or a false head on a pole, pushed by thieves through a hole in the walls of a house, to receive the blows, if any be given.

Miron Winslow


poy-t-talai.
n. id.+.
Mask or false head on a pole, pushed by thieves through a hole made in the wall of a house to ascertain whether the inmates vigilant or not;
கன்னமிடுவோர் கன்னத்துளைவழியாய் உட்செலுத்தும் போலிச்சிரம். (W.)

DSAL


பொய்த்தலை - ஒப்புமை - Similar