பொம்முதல்
pommuthal
பொலிதல் ; மிகுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொலிதல். 1. To excel in appearance; மிகுதல். அதிர்குரல் பொம்ம (பாரத. பதினான். 112). 2. To swell;
Tamil Lexicon
pommu-
5 v. intr. பொருமு-.
1. To excel in appearance;
பொலிதல்.
2. To swell;
மிகுதல். அதிர்குரல் பொம்ம (பாரத. பதினான். 112).
DSAL