Tamil Dictionary 🔍

பொள்ளுதல்

polluthal


துளைத்தல் ; கிழிதல் ; பொளிதல் ; கொப்புளம் உண்டாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிழிதல். (W.) 2. To be rent or torn; பொளிதல். (W.)-intr. 2. To hew, chisel; கொப்புளம் உண்டாதல். எண்ணெய்ச்சுடர் விழுந்து கை பொள்ளிவிட்டது. 1. To blister; to swell; துளைத்தல். 1. To bore, make a hole;

Tamil Lexicon


poḷḷu-
5 v. tr.
1. To bore, make a hole;
துளைத்தல்.

2. To hew, chisel;
பொளிதல். (W.)-intr.

1. To blister; to swell;
கொப்புளம் உண்டாதல். எண்ணெய்ச்சுடர் விழுந்து கை பொள்ளிவிட்டது.

2. To be rent or torn;
கிழிதல். (W.)

DSAL


பொள்ளுதல் - ஒப்புமை - Similar