Tamil Dictionary 🔍

பொம்மல்

pommal


பொலிவு ; மிகுதி ; பருமன் ; கூட்டம் ; சோறு ; மகிழ்ச்சி ; பிரதிமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரதிமை. பொம்மலாட்டுவிக்கும் தோலுருப்போல (விறலிவிடு.) Puppet, effigy; மகிழ்ச்சி. போய்வருங் கரும முற்றிற் றென்பதோர் பொம்மல் பொங்க (கம்பரா. திருவடி. 3). 6. Exultation; சோறு. இறடிப்பொம்மல் பெறுகுவிர் (மலைபடு. 169). (பிங்.) 5. Boiled rice; கூட்டம். பொலிந்தன உடுவின் பொம்மல் (கந்தபு. காசிபன்புல 28). 4. Multitude, as of stars; மிகுதி. (திவா.) புகுந்த வவ்விருளின் பொம்மல் (இரகு. இலவண. 55). 2. Abundance, copiousness; பொலிவு. ஒளிர் பொன்னனைய பொம்மனிறம் (கம்பரா. உருக்கா. 68). 1. Fine appearance; பருமன். பொம்மல் வனமுலை (சீவக. 2717). 3. Size, thickness, plumpness;

Tamil Lexicon


s. thickness, bulkiness, பருமை; 2. abundance, மிகுதி; 3. boiled rice, சோறு; 4. (பொம்மை) a puppet, பாவை. பொம்மலாட்டு, a puppet show; 2. deceptive appearance.

J.P. Fabricius Dictionary


, [pomml] ''s.'' Thickness, plumpness, largeness, bulkiness, corpulence, swelling, பொலிவு. 2. Abundance, copiousness, மிகுதி. 3. Boiled rice, சோறு. 4. ''(R.)'' A puppet.

Miron Winslow


pommal
n. பொருமு-.
1. Fine appearance;
பொலிவு. ஒளிர் பொன்னனைய பொம்மனிறம் (கம்பரா. உருக்கா. 68).

2. Abundance, copiousness;
மிகுதி. (திவா.) புகுந்த வவ்விருளின் பொம்மல் (இரகு. இலவண. 55).

3. Size, thickness, plumpness;
பருமன். பொம்மல் வனமுலை (சீவக. 2717).

4. Multitude, as of stars;
கூட்டம். பொலிந்தன உடுவின் பொம்மல் (கந்தபு. காசிபன்புல 28).

5. Boiled rice;
சோறு. இறடிப்பொம்மல் பெறுகுவிர் (மலைபடு. 169). (பிங்.)

6. Exultation;
மகிழ்ச்சி. போய்வருங் கரும முற்றிற் றென்பதோர் பொம்மல் பொங்க (கம்பரா. திருவடி. 3).

pommal
n. Pkt. bommā pratimā.
Puppet, effigy;
பிரதிமை. பொம்மலாட்டுவிக்கும் தோலுருப்போல (விறலிவிடு.)

DSAL


பொம்மல் - ஒப்புமை - Similar