Tamil Dictionary 🔍

பம்மல்

pammal


மூட்டம் ; தையல் நூலோட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முட்டம்.எழுந்தது தண்பனிப் பம்மல் (பாகவத.10, கோவியர்.1). 1. Lowering, as of clouds; தையல் நூலோட்டம். (W.) 2. Basting, stitching coarsely;

Tamil Lexicon


--பம்மற்றையல், ''v. noun.'' Bast ing, stitching.

Miron Winslow


pammal,
n. பம்மு-.
1. Lowering, as of clouds;
முட்டம்.எழுந்தது தண்பனிப் பம்மல் (பாகவத.10, கோவியர்.1).

2. Basting, stitching coarsely;
தையல் நூலோட்டம். (W.)

DSAL


பம்மல் - ஒப்புமை - Similar