பொந்தை
pondhai
உடல் ; சீலையோட்டை ; மயிர்ச்சிக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீலையோட்டை. 1. Rent in a cloth; சரீரம். பொந்தையைப் பொருளாவெண்ணி (தேவா. 389, 5). 2. [T. bondi.] Body; மயிர்ச்சிக்கு. மயிர் பொந்தையாக விருக்கிறது. Madr. 3. Stickiness of hair;
Tamil Lexicon
s. a hole in a cloth, பொத்தல்.
J.P. Fabricius Dictionary
, [pontai] ''s.'' A hole in a cloth. ''(R.)''
Miron Winslow
pontai
n. id. [K. bonte.]
1. Rent in a cloth;
சீலையோட்டை.
2. [T. bondi.] Body;
சரீரம். பொந்தையைப் பொருளாவெண்ணி (தேவா. 389, 5).
3. Stickiness of hair;
மயிர்ச்சிக்கு. மயிர் பொந்தையாக விருக்கிறது. Madr.
DSAL