Tamil Dictionary 🔍

பொந்து

pondhu


மரப்பொந்து ; எலிவளை ; பல்லி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பல்லி. (பிங்.) 3. Lizard; எலி முதலியவற்றின் வளை. 2. Hole in the ground, as of rat or snake; மரப்பொந்து. ஆனந்தத் தேனிருந்த பொந்தை (திருவாச. 13, 2). 1. Hole, recess, hollow in a tree;

Tamil Lexicon


s. (Tel.) a cave, a hole, பொதும்பு. மரப்பொந்து, a hole or hollow in a tree.

J.P. Fabricius Dictionary


, [pontu] ''s.'' [''Tel.'' .] A hole, hol low in a tree, மரப்பொந்து. 2. A hole in the ground, as of a rat or snake, வளை. ''(c.)''

Miron Winslow


pontu
n. பொத்து. [T. bonda.]
1. Hole, recess, hollow in a tree;
மரப்பொந்து. ஆனந்தத் தேனிருந்த பொந்தை (திருவாச. 13, 2).

2. Hole in the ground, as of rat or snake;
எலி முதலியவற்றின் வளை.

3. Lizard;
பல்லி. (பிங்.)

DSAL


பொந்து - ஒப்புமை - Similar