Tamil Dictionary 🔍

பெந்தை

pendhai


அழகின்றிப் பருத்தது ; கலப்பையின் ஒர் உறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவலட்சணமாய்ப் பருத்தது. 1. Hugeness; monstrosity; கலப்பையின் ஓருறுப்பு. 2. A part of a ploughshare;

Tamil Lexicon


s. hugeness, monstrousness, அவலட்சமாய்ப் பருத்தது; 2. a part of a ploughshare, கலப்பையினோருறுப்பு. பெந்தைவிழி, goggle-eyes; a staring or rolling of the eyes, as in consternation.

J.P. Fabricius Dictionary


, [pentai] ''s. [prov.]'' Hugeness, mons trousness, அவலட்சணமாய்ப்பருத்தது. 2. A part of a plough share, கலப்பையிலோருறுப்பு.

Miron Winslow


pentai
n. (J.)
1. Hugeness; monstrosity;
அவலட்சணமாய்ப் பருத்தது.

2. A part of a ploughshare;
கலப்பையின் ஓருறுப்பு.

DSAL


பெந்தை - ஒப்புமை - Similar