Tamil Dictionary 🔍

போந்தை

poandhai


பனை ; இளம்பனைமரம் ; அனுடநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பனை போந்தை வேம்பே யாரெனவரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும் (தொல். பொ. 60). 1. Palmyra palm; இளம்பனை. (திவா.) 2. Young palmyra; அனுடநாள். (பிங்.) 3. The 17th nakṣatra;

Tamil Lexicon


s. a young palmyra, இளம் பனை; 2. as போந்து 2.

J.P. Fabricius Dictionary


, [pōntai] ''s.'' A young palmyra, இளம் பனை. 2. As போந்து, 2. (சது.)

Miron Winslow


pōntai
n. prob. போது3.
1. Palmyra palm;
பனை போந்தை வேம்பே யாரெனவரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும் (தொல். பொ. 60).

2. Young palmyra;
இளம்பனை. (திவா.)

3. The 17th nakṣatra;
அனுடநாள். (பிங்.)

DSAL


போந்தை - ஒப்புமை - Similar