பொந்தி
pondhi
உடல் ; பருமை ; மரவாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரத்தினாற்செய்த வாள். (W.) 3. Wooden sword; பருமை. (சங். அக.) 2. Stoutness; சரீரம். சோற்றினால் வளர்த்த பொந்தி (திருப்பு. 731). 1. Body;
Tamil Lexicon
s. the body, உடல்; 2. a wooden sword, மரவாள்.
J.P. Fabricius Dictionary
, [ponti] ''s.'' The body, சரீரம். (நளன்சரி.) 2. A wooden sword, மரவாள். ''(Colloq.)''
Miron Winslow
ponti
n. 1. [T. K. bondi.]
1. Body;
சரீரம். சோற்றினால் வளர்த்த பொந்தி (திருப்பு. 731).
2. Stoutness;
பருமை. (சங். அக.)
3. Wooden sword;
மரத்தினாற்செய்த வாள். (W.)
DSAL