Tamil Dictionary 🔍

பூந்தை

poondhai


பூதன் என்பவனது தந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூதன் என்பவனது தந்தை. (தொல். எழுத். 348, உரை.) Father of a person named Pūtaṉ;

Tamil Lexicon


ஓர்வகையூர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pūntai] ''s.'' [''contract. of'' பூதன்தந்தை.] The father of one named பூதன். ''(p.)''

Miron Winslow


pūntai
n. பூதன்+தந்தை.
Father of a person named Pūtaṉ;
பூதன் என்பவனது தந்தை. (தொல். எழுத். 348, உரை.)

DSAL


பூந்தை - ஒப்புமை - Similar