Tamil Dictionary 🔍

பந்தனை

pandhanai


கட்டுகை ; கட்டு ; பற்று ; ஆணவம் முதலிய குற்றங்கள் ; மகள் ; குழந்தைநோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐம்புலப் பந்தனை வாளரவிரிய (திருவாச, 3, 70). 1. See பந்தனம். 1, 2. பாலாரிஷ்டம். பந்தனை தீரப்பல்லாண்டு ... பாடுதுமே (திவ்.திருப்பல். 6). 4. Disease of children ; ஆணவாதிகுற்றங்கள். (சி.சி.9, 12). 3. Bondage of soul; பற்று. பந்தனையிலாதான். (பாரத. வாசுதேவனைப். 8). 2. Attachment; மகள். (பிங்.) 5. Daughter ;

Tamil Lexicon


, [pantaṉai] ''s.'' As பந்தனம், 1. 2. Reso lution, நிருணயம். See நிபந்தனை. 3. (சது.) A daughter, மகள்.

Miron Winslow


pantaṉai,
n. bandhana.
1. See பந்தனம். 1, 2.
ஐம்புலப் பந்தனை வாளரவிரிய (திருவாச, 3, 70).

2. Attachment;
பற்று. பந்தனையிலாதான். (பாரத. வாசுதேவனைப். 8).

3. Bondage of soul;
ஆணவாதிகுற்றங்கள். (சி.சி.9, 12).

4. Disease of children ;
பாலாரிஷ்டம். பந்தனை தீரப்பல்லாண்டு ... பாடுதுமே (திவ்.திருப்பல். 6).

5. Daughter ;
மகள். (பிங்.)

DSAL


பந்தனை - ஒப்புமை - Similar