பொத்தி
pothi
நார்மடி ; சீலை ; மடல்விரியா வாழைப்பூ ; சோளக்கதிர் ; தானியக்கதிர் ; மணிவகை ; தோலுரியாத பனங்கிழங்கு ; அண்டம் ; ஒரு பழைய சோழநகர் ; வரால் ; பொது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வரால். மத்தியுஞ்சிறுபொத்தியும் (குருகூர்ப்பள்ளு). 10. Murrel; பொது. (W.) Generality; ஒரு பழைய சோழநகர். பொத்தியாண்ட பெருஞ் சோழனையும் (பதிற்றுப். 9, பதி.). 9. An old Cōḻa town; அண்டம். (W.) 8. Scrotum; தோலுரியாத பனங்கிழங்கு. (W.) 7. Tender palmyra root with unpeeled rind; இரத்தினவகை.மாணிக்கம் எழுபதும் பொத்தி நாற்பத்தொன்பதும் (S. I. I. iii, 143). 6. A kind of gem; தானியக்கதிர். (W.) 5. Ear of grain in sheath; சோளக்கதிர். (W.) 4. Ear of cōḷam in sheath; மடல்விரியா வாழைப்பூ. (J.) 3. Unblown flower of the plantain; . 1. See பொத்தித்தோவத்தி. (W.) சீலை. (சங். அக.) 2. Cloth;
Tamil Lexicon
s. a garment of fibres worn in making offerings, நார்சீலை; 2. an ear of corn in a sheath; 3. scrotum; 4. (prov.) the unblown flower of the plantain, மடல்விரியா வாழைப்பூ; 5. (for பொது), generality. பொத்தி நார், silk-like fibres used for garments.
J.P. Fabricius Dictionary
, [potti] ''s.'' A garment of fibres, நார் மட்டி. 2. Cloth, சீலை. 3. ''[prov.]'' The unblown flower of the plantain, மடல்விரியாவாழைப்பூ. 4. The ear or cob of maize in the sheath, சோளப்பொத்தி. 5. An ear of corn in a sheath, தானியப்பொத்தி. 6. The young tender palmyra root, with the membrane about it, தோலுரியாதபனங்கிழங்கு. 7. [''vul. also'' பொத்தித்தானம்.] Scrotum. 8. [''for'' பொது.] Generality.
Miron Winslow
potti
n. perh. பொத்து-. [T. K. potti.]
1. See பொத்தித்தோவத்தி. (W.)
.
2. Cloth;
சீலை. (சங். அக.)
3. Unblown flower of the plantain;
மடல்விரியா வாழைப்பூ. (J.)
4. Ear of cōḷam in sheath;
சோளக்கதிர். (W.)
5. Ear of grain in sheath;
தானியக்கதிர். (W.)
6. A kind of gem;
இரத்தினவகை.மாணிக்கம் எழுபதும் பொத்தி நாற்பத்தொன்பதும் (S. I. I. iii, 143).
7. Tender palmyra root with unpeeled rind;
தோலுரியாத பனங்கிழங்கு. (W.)
8. Scrotum;
அண்டம். (W.)
9. An old Cōḻa town;
ஒரு பழைய சோழநகர். பொத்தியாண்ட பெருஞ் சோழனையும் (பதிற்றுப். 9, பதி.).
10. Murrel;
வரால். மத்தியுஞ்சிறுபொத்தியும் (குருகூர்ப்பள்ளு).
potti
n. prob. பொது.
Generality;
பொது. (W.)
DSAL