Tamil Dictionary 🔍

பேத்தை

paethai


ஒரு மீன்வகை ; வயிற்றுவீக்கம் ; பல்வீக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீன்வகை. (W.) 1. Globe-fish genus, Tetrodon; 9 அங்குலம் வளர்வதும் பழுப்பு நிறமுள்ளதுமான மீன்வகை. 2. Globe-fish, brown, attaining 9 in. ini length, Tetrodon nigropunctatus; பற்பேத்தை. (யாழ். அக.) 3. Gum-boil. See வயிற்று வீக்கம். (யாழ். அக.) 4. Bloated belly;

Tamil Lexicon


, [pēttai] ''s.'' An ugly looking kind of fish, as பொத்தை. ''(c.)''

Miron Winslow


pēttai
n.
1. Globe-fish genus, Tetrodon;
மீன்வகை. (W.)

2. Globe-fish, brown, attaining 9 in. ini length, Tetrodon nigropunctatus;
9 அங்குலம் வளர்வதும் பழுப்பு நிறமுள்ளதுமான மீன்வகை.

3. Gum-boil. See
பற்பேத்தை. (யாழ். அக.)

4. Bloated belly;
வயிற்று வீக்கம். (யாழ். அக.)

DSAL


பேத்தை - ஒப்புமை - Similar