பத்தை
pathai
சிறு துண்டு ; மண்ணோடுகூடிய பசும்புல் துண்டு ; குயவன் அறுக்குங் கருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுதுண்டு. (W.) 1. Thin piece, as of bamboo; slice, as of cocoanut மண்ணோடுகூடிய பசும்புற்றுண்டு. Loc. 2. Turf; குயவன் மண்பாண்டத்தைச் சக்கரத்தினின்றும் அறுக்குங் கருவி. Loc. 3. A Potter's tool with which the pot is removed from the wheel;
Tamil Lexicon
    s. a slit or split, படல். 
J.P. Fabricius Dictionary
    , [pttai]    ''s.'' (''Tel.'' 
Miron Winslow
    pattai,
n. T. badda.
1. Thin piece, as of bamboo; slice, as of cocoanut
சிறுதுண்டு. (W.)
2. Turf;
மண்ணோடுகூடிய பசும்புற்றுண்டு. Loc.
3. A Potter's tool with which the pot is removed from the wheel;
குயவன் மண்பாண்டத்தைச் சக்கரத்தினின்றும் அறுக்குங் கருவி. Loc.
DSAL