Tamil Dictionary 🔍

பரத்தை

parathai


பொதுமகள் ; தீயநடத்தை ; ஒரு செடிவகை ; அயன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொதுமகள். மாயப் பரத்தை யுள்ளிய வையும் (தொல்.பொ.147). 1. Harlot, strumpet, prostitute, courtesan; அயன்மை, தன்வயி னுரிமையு மவன்வயிற் பரத்தையும் (தொல்.பொ.111) Strangeness; See செம்பரத்தை Shoeflower. தூர்த்தத்தனம். (தொல்.பொ.147முரை) 2. Adulterous conduct, profligacy, infidelity;

Tamil Lexicon


ஒருசெடி, வேசி.

Na Kadirvelu Pillai Dictionary


, [parattai] ''s.'' A harlot, strumpet, pros titute, courtezan, as பரஸ்திரி. 2. A shrub. the shoe-flower. See செம்பரத்தை; [''ex'' பர.]

Miron Winslow


parattai,
n. para-tā.
Strangeness;
அயன்மை, தன்வயி னுரிமையு மவன்வயிற் பரத்தையும் (தொல்.பொ.111)

parattai,
n. para-sthā.
1. Harlot, strumpet, prostitute, courtesan;
பொதுமகள். மாயப் பரத்தை யுள்ளிய வையும் (தொல்.பொ.147).

2. Adulterous conduct, profligacy, infidelity;
தூர்த்தத்தனம். (தொல்.பொ.147முரை)

parattai,
n. செம்பரத்தை .
Shoeflower.
See செம்பரத்தை

DSAL


பரத்தை - ஒப்புமை - Similar