பொத்து
pothu
மூடுகை ; அடைப்பு ; பொத்தல் ; பொந்து ; வயிறு ; தவறு ; தீயொழுக்கம் ; பொய் ; கெவுளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொத்தல். அருச்சுனன் அம்பினால் பலபொத்துப் பொத்தினான். 3. Rent or puncture; கெவுளி. (பிங்.) 9. Lizard; பொய். புல்லறிவுகொண்டு பல பொத்து மொழி புத்தா (திருவாத. பு. புத்தரை. 77). 8. Falsehood, lie; தீயொழுக்கம். (W.) 7. Evil; crime; immorality; வயிறு. பொத்தடைப்பான் பொருட்டால் மையல் கொண்டீர் (தேவா. 188, 6). 5. Stomach; அடைப்பு. 2. Mending, botching, closing a hole; மூடுகை. 1. Covering, stopping, closing up; பொந்து. (பிங்.) முதுமரப் பொத்தில் (புறநா. 364, 11). 4. Hole, rat-hole, small cavity, hollow in a tree; தவறு. பொத்தி ணண்பிற் பொத்தியொடு (புறநா. 212). 6. Fault, defect, blemish;
Tamil Lexicon
s. a fault, a defect, an evil, தவறு; 2. covering stopping up, closing a hole, அடைப்பு; 3. a hole, பொந்து; 4. a lie, a falsehood, பொய்; 5. penis, ஆண்குறி; 6. pudendum muliebre,, பெண்குறி. பொத்துக்கட்ட, to hide. எத்தனை நாளைக்குப் பொத்துக்கட்டி வைத்துக் கொண்டிருப்பாய், how long will you hide the thing?
J.P. Fabricius Dictionary
, [pottu] ''s.'' Fault, defect, blemish, த வறு. 2. Evil, immorality, crime, தீயொழுக் கம். ''(p.)'' 3. Falsehood, lie, பொய். 4. Cover ing, stopping up, closing, மூடுகை. 6. Mend ing, botching, closing a hole, அடைப்பு. 7. A hole, rat-hole; a small cavity, as பொந்து.
Miron Winslow
pottu
n. பொத்து-.
1. Covering, stopping, closing up;
மூடுகை.
2. Mending, botching, closing a hole;
அடைப்பு.
3. Rent or puncture;
பொத்தல். அருச்சுனன் அம்பினால் பலபொத்துப் பொத்தினான்.
4. Hole, rat-hole, small cavity, hollow in a tree;
பொந்து. (பிங்.) முதுமரப் பொத்தில் (புறநா. 364, 11).
5. Stomach;
வயிறு. பொத்தடைப்பான் பொருட்டால் மையல் கொண்டீர் (தேவா. 188, 6).
6. Fault, defect, blemish;
தவறு. பொத்தி ணண்பிற் பொத்தியொடு (புறநா. 212).
7. Evil; crime; immorality;
தீயொழுக்கம். (W.)
8. Falsehood, lie;
பொய். புல்லறிவுகொண்டு பல பொத்து மொழி புத்தா (திருவாத. பு. புத்தரை. 77).
9. Lizard;
கெவுளி. (பிங்.)
DSAL