பொதுத்தல்
pothuthal
முள்பாய்தல் ; துளைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துளைத்தல், புட்கள் பொதுத்த புலால் வெண்டலை (பதினொ. மூத்த. 3). 1. To bore; முள் முதலியன பாய்தல். கப்பணம் கால்களைப் பொதுக்கும்படி (மதுரைக். 598, உரை). 2. To pierce, pick;
Tamil Lexicon
potu-
11 v. tr. Caus of பொது 1-.
1. To bore;
துளைத்தல், புட்கள் பொதுத்த புலால் வெண்டலை (பதினொ. மூத்த. 3).
2. To pierce, pick;
முள் முதலியன பாய்தல். கப்பணம் கால்களைப் பொதுக்கும்படி (மதுரைக். 598, உரை).
DSAL