Tamil Dictionary 🔍

பத்தல்

pathal


நீரிறைக்குங் கருவி ; தொட்டி ; குடுக்கை ; குழி ; நார் உரித்தற்கு ஏற்ற பனைமட்டையின் ஓர் உறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரத்தாலான நீரிறைக்குங் கருவி. தீம்பிழி யெந்திரம் பத்தில் வருந்த (பதிற்றுப். 19, 23). 1. A wooden bucket; . 2. See பத்தர்1, 2. . See பத்தர். குளப்பு வழியன்ன கவடுபடு பத்தல் (பொருந. 4). குழி. ஆன்வழிப்படுநர் தோண்டிய பத்தல் (நற். 240). 4. Ditch, depression; நாருரித்தற்கு ஏற்ற பனைமட்டையின் ஒரு றுப்பு. (G. Tn. D. I, 221.) 5. A part of the stem of the palmyra leaf, out of which fibre is extracted; . 3. See பத்தர்1, 3.

Tamil Lexicon


s. a wooden trough for feeding animals or conveying water drawn from a pond or well; 2. a part of a fiddle, யாழினோருறுப்பு.

J.P. Fabricius Dictionary


, [pttl] ''s.'' [''poet.'' பத்தர்.] A wooden trough for feeding animals, ஓர்தொட்டி. 2. (சது.) A wooden trough, like a boat, for baling water for irrigation, &c., நீர்இறைக் குஞ்சால். 3. A part of a fiddle, யாழினோருறுப்பு.

Miron Winslow


pattal,
n.
1. A wooden bucket;
மரத்தாலான நீரிறைக்குங் கருவி. தீம்பிழி யெந்திரம் பத்தில் வருந்த (பதிற்றுப். 19, 23).

2. See பத்தர்1, 2.
.

3. See பத்தர்1, 3.
.

4. Ditch, depression;
குழி. ஆன்வழிப்படுநர் தோண்டிய பத்தல் (நற். 240).

5. A part of the stem of the palmyra leaf, out of which fibre is extracted;
நாருரித்தற்கு ஏற்ற பனைமட்டையின் ஒரு றுப்பு. (G. Tn. D. I, 221.)

pattal
n.
See பத்தர். குளப்பு வழியன்ன கவடுபடு பத்தல் (பொருந. 4).
.

DSAL


பத்தல் - ஒப்புமை - Similar