பொறுத்தல்
poruthal
தாங்குதல் ; சகித்தல் ; சுமத்தல் ; அணிதல் ; இளக்காரம் கொடுத்தல் ; மன்னித்தல் ; உத்தரவாதமாதல் ; தாமதித்தல் ; உவமையாகப் பெறுதல் ; சாந்தமாயிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உத்தரவாதமேற்றல். 7. To take responsibility; to be accountable for; தாமதித்தல். 8. To delay, postpone; அணிதல். அம்மணி பொறித்திரென் றறைந்தான் (உபதேசகா. உருத்திராக். 44). 3. To put on, wear; இளக்காரம் கொடுத்தல். (W.) 4. To indulge, allow; மன்னித்தல். தம்மை யிகழ்ந்தமைதாம் பொறுப் பதன்றி (நாலடி, 58). 5. To excuse, overlook, forgive, pardon; சகித்தல். பொறுக்கிலேனுடல் போக்கிடங் காணேன் (திருவாச. 23, 6). 6. To endure, tolerate, suffer; சாந்தமாயிருத்தல் (W.) 1. To be patient, exercise forbearance; பேச்சு முதலியவற்றில் இடையேநின்றுகொள்ளுதல். 2. To stop, wait, as in speaking or in eating; to desist; விலைகொள்ளுதல். 3. To cost, as an article; to be spent or expended on; தோணிதட்டிப்போதல். 4. To run aground, as a vessel; to strand; மாட்டிக்கொள்ளுதல். (W.) 5. To become fixed, jammed, wedged in; உத்தரவாதமாதல். (W.) 6. To devolve upon, as duty, responsibility, expense; to press heavily; தாங்குதல். ஆலத்து . . . நெடுஞ்சினை வீழ்பொறுத்தாங்கு (புறநா. 58). 2. To bear with; சுமத்தல். இசையிலா யாக்கை பொறுத்த நிலம் (குறள், 239). 1. To bear, sustain; உவமையாகப்பெறுதல். உலம்பொறுக்கலாத தோளாய் (சீவக. 402.) -intr. 9. To be similar;
Tamil Lexicon
, ''v. noun.'' Forbearing, en during.
Miron Winslow
poṟu-
11 v. tr. [K.poṟu.]
1. To bear, sustain;
சுமத்தல். இசையிலா யாக்கை பொறுத்த நிலம் (குறள், 239).
2. To bear with;
தாங்குதல். ஆலத்து . . . நெடுஞ்சினை வீழ்பொறுத்தாங்கு (புறநா. 58).
3. To put on, wear;
அணிதல். அம்மணி பொறித்திரென் றறைந்தான் (உபதேசகா. உருத்திராக். 44).
4. To indulge, allow;
இளக்காரம் கொடுத்தல். (W.)
5. To excuse, overlook, forgive, pardon;
மன்னித்தல். தம்மை யிகழ்ந்தமைதாம் பொறுப் பதன்றி (நாலடி, 58).
6. To endure, tolerate, suffer;
சகித்தல். பொறுக்கிலேனுடல் போக்கிடங் காணேன் (திருவாச. 23, 6).
7. To take responsibility; to be accountable for;
உத்தரவாதமேற்றல்.
8. To delay, postpone;
தாமதித்தல்.
9. To be similar;
உவமையாகப்பெறுதல். உலம்பொறுக்கலாத தோளாய் (சீவக. 402.) -intr.
1. To be patient, exercise forbearance;
சாந்தமாயிருத்தல் (W.)
2. To stop, wait, as in speaking or in eating; to desist;
பேச்சு முதலியவற்றில் இடையேநின்றுகொள்ளுதல்.
3. To cost, as an article; to be spent or expended on;
விலைகொள்ளுதல்.
4. To run aground, as a vessel; to strand;
தோணிதட்டிப்போதல்.
5. To become fixed, jammed, wedged in;
மாட்டிக்கொள்ளுதல். (W.)
6. To devolve upon, as duty, responsibility, expense; to press heavily;
உத்தரவாதமாதல். (W.)
DSAL