Tamil Dictionary 🔍

பதபதெனல்

pathapathenal


ஓர் ஒலிக்குறிப்பு ; நெஞ்சு அடித்தற்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒர் ஒலிக்குறிப்பு. (சூடா.) (a) The sound of water in swift motion or of a storm; நெஞ்சடித்தற்குறிப்பு. Loc. (b) The trembling of the heart;

Tamil Lexicon


v. n. sounding as water in swift motion or wind in a storm.

J.P. Fabricius Dictionary


, [ptpteṉl] ''v. noun.'' Sounding as water in swift motion or wind in a storm, ஈரடுக்கொலிக்குறிப்பு. (சது.) மனம்பதபதென்றுதுடிக்கிறது. The mind is struggling with difficulties.

Miron Winslow


pata-pateṉal,
n. Expr. signifying
(a) The sound of water in swift motion or of a storm;
ஒர் ஒலிக்குறிப்பு. (சூடா.)

(b) The trembling of the heart;
நெஞ்சடித்தற்குறிப்பு. Loc.

DSAL


பதபதெனல் - ஒப்புமை - Similar