பொலுபொலெனல்
polupolenal
உதிர்தற்குறிப்பு ; நொறுங்கு தற்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உதிர்தற் குறிப்பு: Onom. expr. signifying (a) falling loosely or quickly; நொறுங்கற் குறிப்பு. (b) curmbling, as of earth;
Tamil Lexicon
v. n. falling loosely, being scattered or strewed; 2. being friable as earth, நொறுங்குதல்.
J.P. Fabricius Dictionary
, [polupoleṉl] ''v. noun.'' Falling loosely; being scattered, or strewed--as grain in sowing, உதிரல். 2. Being friable as earth, நொறுங்கல். ''(c.)'' பொலுபொலென்றுமாங்காய்உதிர்ந்தது..... The mango fruits were scattered, i. e. from the tree.
Miron Winslow
polu-poleṉal
n.
Onom. expr. signifying (a) falling loosely or quickly;
உதிர்தற் குறிப்பு:
(b) curmbling, as of earth;
நொறுங்கற் குறிப்பு.
DSAL