பொத்துப்பொத்தெனல்
pothuppothenal
ஒலிக்குறிப்புவகை ; தடித்திருத்தற்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒலிக்குறிப்புவகை: Onom. expr. signifying (a) falling with a thud, as of heavy fruits; தடித்திருத்தற் குறிப்பு. குழந்தை பொத்துப்பொத்தென்று இருக்கிறது. (b) plumpness;
Tamil Lexicon
v. n. making repeated sounds (as in the falling of heavy fruits from a tree).
J.P. Fabricius Dictionary
ஒலிக்குறிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, [pottuppotteṉl] ''v. noun.'' Reiteration of sounds, or hollow thumps, as in the falling of heavy fruits, &c., as சொத்துப்புத்தென, ஒலிக்குறிப்பு. ''(c.)''
Miron Winslow
pottu-p-potteṉal
n.
Onom. expr. signifying (a) falling with a thud, as of heavy fruits;
ஒலிக்குறிப்புவகை:
(b) plumpness;
தடித்திருத்தற் குறிப்பு. குழந்தை பொத்துப்பொத்தென்று இருக்கிறது.
DSAL