Tamil Dictionary 🔍

பொசுபொசெனல்

posuposenal


வலியற்றுப்போதல் ; எளிதில் எரிதற்குறிப்பு ; இலேசாய்ப் பெய்தற்குறிப்பு ; விரைவுக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரைவுக்குறிப்பு. (c) being sudden, as the explosion of a gun; இலேசாய்ப் பெய்தற்குறிப்பு: (b) raining slightly; எளிதில் எரிதற்குரிப்பு: Expr. of (a) being burnt easily;

Tamil Lexicon


v. n. being easily burnt, as light fuel; 2. coming suddenly, வெளிப்படல். பொசுபொசென்று மழை தூறுகிறது, it drizzles.

J.P. Fabricius Dictionary


ஒலிக்குறிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [pocupoceṉl] ''v. noun.'' Being easily burnt, as light fuel, விரைவுக்குறி. 2. Coming suddenly, as the report of a gun, வெளிப்படல். ''(c.)'' பொசுபொசென்றுநெருப்புப்பற்றுகிறது. The fire burns up rapidly. பொசுபொசென்றுதூறுகிறது. It rains slightly, or drizzles.

Miron Winslow


pocu-poceṉal
n. (W.)
Expr. of (a) being burnt easily;
எளிதில் எரிதற்குரிப்பு:

(b) raining slightly;
இலேசாய்ப் பெய்தற்குறிப்பு:

(c) being sudden, as the explosion of a gun;
விரைவுக்குறிப்பு.

DSAL


பொசுபொசெனல் - ஒப்புமை - Similar