பொடுபொடெனல்
podupotaenal
ஓர் ஒலிக்குறிப்பு ; விரைந்து பேசுதற்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் ஒலிக்குறிப்பு: Onom. expr. signifying (a) snapping of cords, drizzling of rain, falling of fruits or stones one after another; விரைந்துபேசற் குறிப்பு. (b) rattling in speaking;
Tamil Lexicon
, ''v. noun.'' Sounding as bursting cords, sounding as drops of rain, falling fruits or stones, ஒலிக்குறிப்பு. 2. Rattling in speaking, விரைவாய்ப்பேசல்.
Miron Winslow
poṭu-poṭeṉal
n.
Onom. expr. signifying (a) snapping of cords, drizzling of rain, falling of fruits or stones one after another;
ஓர் ஒலிக்குறிப்பு:
(b) rattling in speaking;
விரைந்துபேசற் குறிப்பு.
DSAL