பயிர்தல்
payirthal
விலங்கு முதலியன ஒன்று ஒன்றனைக் குறியிட்டு அழைத்தல் ; அழைத்தல் ; இசைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விலங்கு முதலியன ஒன்று ஒன்றனைக் குறியிட்டு அழைத்தல். கடுவன்... மந்தியைக் கையிடுஉப் பயிரும் (புற நா. 158).------ To call, cry, as beasts, birds or insects; அழைத்தல். நாட்டிறை பயிருங் காலை முரசம் (சிலப். 26, 52). 1. To summon, call; இசைத்தல். பண்ணுக்கிளை பயிரும் பண்ணியாழ் (மணி. 7, 46). 2. To sound, as instruments;
Tamil Lexicon
payir-,
4 v. intr.
To call, cry, as beasts, birds or insects;
விலங்கு முதலியன ஒன்று ஒன்றனைக் குறியிட்டு அழைத்தல். கடுவன்... மந்தியைக் கையிடுஉப் பயிரும் (புற நா. 158).------
1. To summon, call;
அழைத்தல். நாட்டிறை பயிருங் காலை முரசம் (சிலப். 26, 52).
2. To sound, as instruments;
இசைத்தல். பண்ணுக்கிளை பயிரும் பண்ணியாழ் (மணி. 7, 46).
DSAL