Tamil Dictionary 🔍

பொதிர்த்தல்

pothirthal


குத்துதல் ; முரித்தல் ; பருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முரித்தல். கவண்கலான் வார்பணை யொதிர்த்தும் (தணி கைப்பு. நாட்டுப். 41). 2. To break, break off; குத்துதல். கழை பாதிர்ப்பத் தேன் சொரிந்து (சீவக. 2778). 1. To pierce; பருத்தல். பொதிர்த்த மூலையிடை (பரிபா. 21, 25). 4. To swell, increase in size, become large;

Tamil Lexicon


potir-
11 v. tr.
1. To pierce;
குத்துதல். கழை பாதிர்ப்பத் தேன் சொரிந்து (சீவக. 2778).

2. To break, break off;
முரித்தல். கவண்கலான் வார்பணை யொதிர்த்தும் (தணி கைப்பு. நாட்டுப். 41).

4. To swell, increase in size, become large;
பருத்தல். பொதிர்த்த மூலையிடை (பரிபா. 21, 25).

DSAL


பொதிர்த்தல் - ஒப்புமை - Similar