Tamil Dictionary 🔍

பதித்தல்

pathithal


அழுத்துதல் ; மணி முதலியன இழைத்தல் ; பதியவைத்தல் ; குழியாக்குதல் ; தாழ்த்தல் ; எழுதல் ; அதிகாரம் கொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழுத்துதல். பத்திக்டலுட்பதித்த பரஞ்சோதி (திருவாச. 11, 12). 1. To imprint, impress, stamp, engrave, as in mind; அதிகாரங் கொடுத்தல். (W.) 7. To invest with power, authority or prerogative; மணி முதலியன இழைத்தல். 2. To infix, insert, ingraft, inlay, as gems; to enchase; எழுதுதல். Colloq. 6. To enter in a register; தாழ்த்துதல். 4. To lower height, price, etc.; to set lower, insert insert deeper; பதியம்போடுதல். Loc. 5. To plant a shoot, runner or creeper; குழியாக்குதல். (W.) 3. To excavate, sink;

Tamil Lexicon


pati-,
11 v. tr. Caus. of பதி-.
1. To imprint, impress, stamp, engrave, as in mind;
அழுத்துதல். பத்திக்டலுட்பதித்த பரஞ்சோதி (திருவாச. 11, 12).

2. To infix, insert, ingraft, inlay, as gems; to enchase;
மணி முதலியன இழைத்தல்.

3. To excavate, sink;
குழியாக்குதல். (W.)

4. To lower height, price, etc.; to set lower, insert insert deeper;
தாழ்த்துதல்.

5. To plant a shoot, runner or creeper;
பதியம்போடுதல். Loc.

6. To enter in a register;
எழுதுதல். Colloq.

7. To invest with power, authority or prerogative;
அதிகாரங் கொடுத்தல். (W.)

DSAL


பதித்தல் - ஒப்புமை - Similar