Tamil Dictionary 🔍

பொறுதி

poruthi


பொறுமை ; மன்னிப்பு ; ஓய்வு ; தாமதம் ; இளக்காரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளக்காரம். (J.) 3. Indulgence, levity; ஓய்வு. (J.) 4. Suspension of business; தாமதம். (J.) 5. Slowne's, deliberation, delay; பொறுமை. மிகவும் பொறுதியுள்ளவன் (W.) 1. Patience, forbearance; மன்னிப்பு. (W.) 2. Pardon, forgiveness;

Tamil Lexicon


s. (பொறு) patience, பொறு மை; 2. pardon, remission, மன்னிப்பு; 3. delay, suspension of business, தாமதம்; 4. slowness, தாமதம்; 5. indulgence, lenity, தணிவு. பொறுதி கொடுக்க, to grant one pardon.

J.P. Fabricius Dictionary


, [poṟuti] ''s.'' Patience, forbearance, பொறுமை. 2. Remission, pardon, forgive ness, மன்னிப்பு. ''(Beschi.)'' 3. ''[prov.]'' In dulgence, lenity, தணிவு. 4. Suspension of business, delay, ஓய்வு. 5. Slowness, deliberation. தாமதம். பொறுதிகொடுக்கவேணும். You must grant me pardon.

Miron Winslow


poṟuti
n. பொறு-.
1. Patience, forbearance;
பொறுமை. மிகவும் பொறுதியுள்ளவன் (W.)

2. Pardon, forgiveness;
மன்னிப்பு. (W.)

3. Indulgence, levity;
இளக்காரம். (J.)

4. Suspension of business;
ஓய்வு. (J.)

5. Slowne's, deliberation, delay;
தாமதம். (J.)

DSAL


பொறுதி - ஒப்புமை - Similar