Tamil Dictionary 🔍

பொதிகை

pothikai


பொதியமலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பொதியம்.

Tamil Lexicon


பொதியம், பொதியில், பொதிய மலை. s. the பொதியம் mountain, the abode of Agastiya and other sages, situated near cape Comorin. பொதியவெற்பன், any king of the Pandya dynasty.

J.P. Fabricius Dictionary


, [potikai] ''s.'' The பொதியம் mountain; [''ex'' கை, place].

Miron Winslow


potikai
n. பொதியில்.
See பொதியம்.
.

DSAL


பொதிகை - ஒப்புமை - Similar