Tamil Dictionary 🔍

பதி

pathi


நகரம் ; பதிகை ; நாற்று ; உறைவிடம் ; வீடு ; கோயில் ; குறிசொல்லும் இடம் ; ஊர் ; பூமி ; குதிரை ; தலைவன் ; கணவன் ; அரசன் ; மூத்தோன் ; குரு ; கடவுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதிகை. நுண்ணிலைவேல் பதி கொண்டு (சீவக. 1186). 1. Penetration, transfixion, thrust; திரிபதார்த்தங்களுள் ஒன்றாகிய கடவுள். பதியணுகிற் பசுபாச நில்லாவே (திருமந். 115). 6. (šaiva.) The Supreme being, one of tiri-patārttam, q.v.; . 3. See பதியம். Loc. உறைவிடம். (திவா.) பதியிற் கலங்கிய மீன் (குறள், 1116). 4. Abode, residence; வீடு. (திவா.) 5. Home, house; கோயில். (சங். அக.) 6. Temple; குறி சொல்லும் இடம். பதியிருந்த பதியெல்லாம் பதிவாகச் சென்றேன் (நாஞ். மருமக். மா.). 7. An oracular shrine; ஊர். பதியெழு வறியாப் பழங்குடி (சிலப். 1, 15). 8. Town, city, village; பூமி. (தைலவ. தைல). 9. The earth; குதிரை. (அக. நி.) 10. Horse; . 11. See பதிவிளக்கு. (W.) தலைவன். (பிங்.) 1. Master, superior; கணவன். மங்கலங்கண்டவர் பதியிவட் கென்ற கட்டுரை (அரிச். பு. விவாக. 242). 2. Husband; அரசன். (பிங்.) பதியின் பிழையன்று (கம்பரா. நகர்நீ. 133). 3. Lord, chief, king; முத்தோன். (திவா.) 4. Elder, senior; குரு. (பிங்.) 5. Spiritual preceptor; நாற்று. Loc. 2. Sapling for transplantation;

Tamil Lexicon


s. a place, இடம்; 2. home, residence, வீடு; 3. a town, ஊர்; 4. a lamp placed on a pot for driving away devils from a person by magic; 5. root, வேர். பதிக்குவர, to come home. மோட்ச பதியர், the inhabitants of paradise.

J.P. Fabricius Dictionary


, [pti] ''s.'' Place. location, இடம். 2. Abode, dwelling, home, house, residence, வீடு. 3. A town, ஊர். 4. An agricultu ral town or village, மருதநிலத்தூர். 5. A city, நகரம். 6. A lamp placed on a pot, for driving away devils from a person, by magical art, பேயோட்டவைக்கும்விளக்கு.

Miron Winslow


pati,
n. பதி-.
1. Penetration, transfixion, thrust;
பதிகை. நுண்ணிலைவேல் பதி கொண்டு (சீவக. 1186).

2. Sapling for transplantation;
நாற்று. Loc.

3. See பதியம். Loc.
.

4. Abode, residence;
உறைவிடம். (திவா.) பதியிற் கலங்கிய மீன் (குறள், 1116).

5. Home, house;
வீடு. (திவா.)

6. Temple;
கோயில். (சங். அக.)

7. An oracular shrine;
குறி சொல்லும் இடம். பதியிருந்த பதியெல்லாம் பதிவாகச் சென்றேன் (நாஞ். மருமக். மா.).

8. Town, city, village;
ஊர். பதியெழு வறியாப் பழங்குடி (சிலப். 1, 15).

9. The earth;
பூமி. (தைலவ. தைல).

10. Horse;
குதிரை. (அக. நி.)

11. See பதிவிளக்கு. (W.)
.

pati,
n. pati.
1. Master, superior;
தலைவன். (பிங்.)

2. Husband;
கணவன். மங்கலங்கண்டவர் பதியிவட் கென்ற கட்டுரை (அரிச். பு. விவாக. 242).

3. Lord, chief, king;
அரசன். (பிங்.) பதியின் பிழையன்று (கம்பரா. நகர்நீ. 133).

4. Elder, senior;
முத்தோன். (திவா.)

5. Spiritual preceptor;
குரு. (பிங்.)

6. (šaiva.) The Supreme being, one of tiri-patārttam, q.v.;
திரிபதார்த்தங்களுள் ஒன்றாகிய கடவுள். பதியணுகிற் பசுபாச நில்லாவே (திருமந். 115).

DSAL


பதி - ஒப்புமை - Similar