Tamil Dictionary 🔍

போதி

poathi


அரசமரம் ; அறிவு ; மலை ; காண்க : போதிகைக்கட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See போதிகைக்கட்டை. இந்திரநீலத் கல்லுருத்தலைப் போதியது (திருவிளை. திருமண. 64). மலை. (பிங்.) Hill, mountain; அரசு. போதிமன்றத்து (சிலப். 23, 76). 2. Pipal, as the tree of wisdom; ஞானம். போதிச்செல்வம் பூண்டவர் (சீவக. 366). 1. Widsom, knowledge;

Tamil Lexicon


s. a hill, a mountain, மலை.

J.P. Fabricius Dictionary


, [pōti] ''s.'' A hill, a mountain, மலை. பொதிவேந்தன், ''s.'' The king of the Hymalaya range, மலையரசன். (சது.)

Miron Winslow


pōti
n. bōdhi.
1. Widsom, knowledge;
ஞானம். போதிச்செல்வம் பூண்டவர் (சீவக. 366).

2. Pipal, as the tree of wisdom;
அரசு. போதிமன்றத்து (சிலப். 23, 76).

pōti
n. prob. ஓதி3.
Hill, mountain;
மலை. (பிங்.)

pōti
n.
See போதிகைக்கட்டை. இந்திரநீலத் கல்லுருத்தலைப் போதியது (திருவிளை. திருமண. 64).
.

DSAL


போதி - ஒப்புமை - Similar