பொதிர்
pothir
நடுக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பொதிர்வு, 1. மெய்பொதி ரெறிந்துவிம்ம (சூளா. அரசி. 10).
Tamil Lexicon
பொதிரு, II. v. i. increase, abound, மிகு; 2. fear, dread, அஞ்சு; 3. tremble, நடுங்கு. பொதிர்தல், v. n. increasing, abounding. பொதிர்ப்பு, பொதிர்வு, v. n. fear, dread, அச்சம்; 2. trembling, நடுக்கம்.
J.P. Fabricius Dictionary
, [potir] ''s.'' Fear, trembling, நடுக்கம்.
Miron Winslow
potir
n. பெதிர்1 -.
See பொதிர்வு, 1. மெய்பொதி ரெறிந்துவிம்ம (சூளா. அரசி. 10).
.
DSAL