பொட்ட
potta
விரைவாக ; முழுதும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரைவாக. பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம் (தேவா. 20, 6). 1. Suddenly, swiftly;
Tamil Lexicon
poṭṭa
adv.
1. Suddenly, swiftly;
விரைவாக. பொட்ட வல்லுயிர் போவதன் முன்னம் (தேவா. 20, 6).
2. Entirely;
முழுதும். பொட்டத்துற்றி மாரிப்பகை புணர்த்த (திவ். பெரியாழ். 3, 5, 1).
DSAL