பொட்டி
potti
பெட்டி ; விலைமகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See பொட்டிப்பு. பெட்டி. 1. Box; வேசி. பொட்டியாளாசை கொஞ்சமட்டினிலே மாறாது (கவிகுஞ். 5). Prostitute;
Tamil Lexicon
poṭṭi
n. K. boddi.
Prostitute;
வேசி. பொட்டியாளாசை கொஞ்சமட்டினிலே மாறாது (கவிகுஞ். 5).
poṭṭi
n. பெட்டி1.
1. Box;
பெட்டி.
2. See பொட்டிப்பு.
.
DSAL