Tamil Dictionary 🔍

பொட்டெனல்

pottaenal


விரைவுக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரைவுக்குறிப்பு பொட்டெனவே யயோத்திப் பட்டணமெல்லாம் வந்து (இராமநா. அயோத். 12). Onom. expr. signifying quickness, suddenness, agility;

Tamil Lexicon


v. n. being quick, nimble, sudden. பொட்டெனவா, come quickly.

J.P. Fabricius Dictionary


, [poṭṭeṉl] ''v. noun.'' Being sudden, abrupt, quick, nimble, சீக்கிரக்குறிப்பு. பொட்டெனவந்தான். He came quickly, promptly.

Miron Winslow


poṭṭeṉal
n.
Onom. expr. signifying quickness, suddenness, agility;
விரைவுக்குறிப்பு பொட்டெனவே யயோத்திப் பட்டணமெல்லாம் வந்து (இராமநா. அயோத். 12).

DSAL


பொட்டெனல் - ஒப்புமை - Similar