படபடெனல்
padapataenal
துடித்துப்பேசல் , அசைதல் , வெடித்தல் , கடுமை , விரைவு , களைப்பு முதலிய குறிப்புகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரைந்துபேசுதற் குறிப்பு: b. Speaking in haste, as through fear, anger; அசைதற்குறிப்பு; c. Shaking, Quaking, tottering; வெடித்தற்குறிப்பு: d. Bursting, breaking, falling with a rattling noise; தீவிரக்குறிப்பு: e. hurry, as in preparation for a journey; களைப்புக்குறிப்பு. எனக்குப் படபடென்று வருகிறது. (f) exhaustion; துடித்தற்குறிப்பு. படபடென நெஞ்சம் பதைத்து (தாயு. கருணா. 9): a.Throbbing, quivering;
Tamil Lexicon
v. n. an imitative sound of rattling, rustling or felling; 2. being precipitate, hastening inconsiderately. படபடென்று பேச, to speak precipitantly. படபடென்று விழ, to fall down shivering or tottering.
J.P. Fabricius Dictionary
, [pṭpṭeṉl] ''. noun.'' Throbbing, quivering, &c., மனதடித்தல். 2. Speaking with precipitation, through fear, anger, &c., துடித்துப்பேசல். 3. Shaking, quaking, tottering, &c., அசைதல். 4. Bursting, shiv ering, breaking, falling with a rattling noise வெடித்தல். 5. Hurrying, as one pre paring for a journey, தீவரித்தல். ''(c.)'' படபடென்றுபேசினான். He spoke hastily. படபடென்றுவீடுவிழுந்தது. The house fell with a rattling noise. உதடுபடபடென்றுதுடிக்கிறது. The lips quiver greatly. கண்படபடென்றுதுடித்தது. The eye quivered rapidly. கயிறுபடபடென்றுதெறித்தது. The cord burst suddenly with a snapping noise. எனக்குஉடம்புபடபடென்றுவருகிறது. I am entirely exhausted. கூதிர்படபடென்றுஅடிக்கிறது. The cold mekes one quake.
Miron Winslow
Paṭa-paṭeṉal,
n. Onom. expr. signifying
a.Throbbing, quivering;
துடித்தற்குறிப்பு. படபடென நெஞ்சம் பதைத்து (தாயு. கருணா. 9):
b. Speaking in haste, as through fear, anger;
விரைந்துபேசுதற் குறிப்பு:
c. Shaking, Quaking, tottering;
அசைதற்குறிப்பு;
d. Bursting, breaking, falling with a rattling noise;
வெடித்தற்குறிப்பு:
e. hurry, as in preparation for a journey;
தீவிரக்குறிப்பு:
(f) exhaustion;
களைப்புக்குறிப்பு. எனக்குப் படபடென்று வருகிறது.
DSAL