Tamil Dictionary 🔍

பொட்டில்

pottil


திருவிழா முதலியவற்றில் வெடிச்சத்தம் செய்யும் கருவிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊர்கோலம் முதலியவற்றில் வெடிச்சத்தம் செய்யுங் கருவிவகை. (W.) Machine with pistolets to make a cracking noise in a procession;

Tamil Lexicon


பொதி.

Na Kadirvelu Pillai Dictionary


poṭṭil
n. perh. E. pistol. cf. பொட்டு 3-.
Machine with pistolets to make a cracking noise in a procession;
ஊர்கோலம் முதலியவற்றில் வெடிச்சத்தம் செய்யுங் கருவிவகை. (W.)

DSAL


பொட்டில் - ஒப்புமை - Similar