Tamil Dictionary 🔍

பொட்டெழுதல்

pottaeluthal


அழிவுறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழிவுறுதல். ஒளித்திட்ட சூர்பொட்டெழக் குத்தும் ராவுத்த (திருப்ப. 724). To be ruined; to crumble to dust;

Tamil Lexicon


poṭṭeḻu-
v. intr. பொட்டு2+.
To be ruined; to crumble to dust;
அழிவுறுதல். ஒளித்திட்ட சூர்பொட்டெழக் குத்தும் ராவுத்த (திருப்ப. 724).

DSAL


பொட்டெழுதல் - ஒப்புமை - Similar