சட்டெனல்
sattaenal
விரைவுக்குறிப்பு ; திடீரெனல் ; குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரைவுக்குறிப்பு. சட்டென வழல்வாய்ப்பல்பிண மருந்தீமத்து (ஞானா. 6, 12 ): Onom. expr. signifying (a) quickness; திடீரெனற்குறிப்பு. Colloq. (b) suddenness;
Tamil Lexicon
caṭṭeṉal,
n. [T. tcaṭṭana, K. Tu. caṭṭane.]
Onom. expr. signifying (a) quickness;
விரைவுக்குறிப்பு. சட்டென வழல்வாய்ப்பல்பிண மருந்தீமத்து (ஞானா. 6, 12 ):
(b) suddenness;
திடீரெனற்குறிப்பு. Colloq.
DSAL