பட்டன்
pattan
புலவன் ; கோயில் அருச்சகன் ; பெரியாழ்வார் ; சுவாமி ; உண்மை பேசுபவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புலவன். மறைநான்கு முன்னோதிய பட்டனை (திவ். பெரியதி.7, 3, 6) Learned man, scholar; சுவாமி. ஆலநிழலமர் பட்டனை (தேவா.926) Spiritual master, god; . See பட்டர்பிரான். தண்புதுவைப்பட்டன் சொன்ன (திவ். பெரியாழ் 3,8,10). சத்தியவாதி. (திவ். பெரியாழ். 1, 8, 11, வ்யா. பக். 182.) Truthful man; கோயிலருச்சுகன் Brāhmin-priest of a temple;
Tamil Lexicon
s. a learned man; 2. one of a class of Brahmins; 3. a bard, a poet, கவி பாடுவோன். பட்டாசிரியன், s. a learned man, the author of a sect.
J.P. Fabricius Dictionary
, [paṭṭaṉ] ''s.'' [''Hon.'' பட்டர்.] A learned man, ''especially'' one conversant with phi losophical systems, கலைஞானபண்டிதன். W. p. 611.
Miron Winslow
paṭṭaṉ
n. bhaṭṭa.
Learned man, scholar;
புலவன். மறைநான்கு முன்னோதிய பட்டனை (திவ். பெரியதி.7, 3, 6)
Brāhmin-priest of a temple;
கோயிலருச்சுகன்
Spiritual master, god;
சுவாமி. ஆலநிழலமர் பட்டனை (தேவா.926)
See பட்டர்பிரான். தண்புதுவைப்பட்டன் சொன்ன (திவ். பெரியாழ் 3,8,10).
.
paṭṭaṉ,
n. perh. bhaṭṭa.
Truthful man;
சத்தியவாதி. (திவ். பெரியாழ். 1, 8, 11, வ்யா. பக். 182.)
DSAL