பொட்டல்
pottal
பாழிடம் ; திறந்த வெளியிடம் ; தலைவழுக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாழிடம். பூமி சில பொட்டலற (தாயு. எந்நாட். 1242) 1. Barren of arid tract; waste land; திறந்த வெளியிடம். அந்திக்கடைப் பொட்டல். 2. Open space; தலைவழுக்கை. Loc. 3. Baldness;
Tamil Lexicon
s. an arid tract, கரம்பு வெளி.
J.P. Fabricius Dictionary
கரம்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, [poṭṭl] ''s.'' An arid tract, கரம்பு.
Miron Winslow
poṭṭal
n.
1. Barren of arid tract; waste land;
பாழிடம். பூமி சில பொட்டலற (தாயு. எந்நாட். 1242)
2. Open space;
திறந்த வெளியிடம். அந்திக்கடைப் பொட்டல்.
3. Baldness;
தலைவழுக்கை. Loc.
DSAL