Tamil Dictionary 🔍

பொசுபொசுத்தல்

posuposuthal


இரகசியம் பேசுதல் ; மெதுவாகக் கசிதல் ; எரிச்சல் உண்டாகும்படி அடிக்கடி பேசுதல் ; மழை துளித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரகசியம் பேசுதல். (யாழ். அக.) 1. To whisper, murmur in secret; மெதுவாகக் கசிதல். (யாழ். அக.) 2. To ooze out slowly; எரிச்சலுண்டாம்படி அடிக்கடி பேசுதல். Loc. 3. To be importunate; மழை துளித்தல். (சங். அக.) 4. To drizzle;

Tamil Lexicon


pocu-pocu-
11 v. intr. cf. பொசி1-.
1. To whisper, murmur in secret;
இரகசியம் பேசுதல். (யாழ். அக.)

2. To ooze out slowly;
மெதுவாகக் கசிதல். (யாழ். அக.)

3. To be importunate;
எரிச்சலுண்டாம்படி அடிக்கடி பேசுதல். Loc.

4. To drizzle;
மழை துளித்தல். (சங். அக.)

DSAL


பொசுபொசுத்தல் - ஒப்புமை - Similar