Tamil Dictionary 🔍

பிசுபிசெனல்

pisupisenal


ஈரப்பற்றாதற்குறிப்பு. ஆடை காயாமல் பிசுபிசென்றிருக்கிறது. Expr. signifying (a) moistness, as of a cloth; பசையாதற்குறிப்பு: (c) (b) Stickiness;

Tamil Lexicon


picupiceṉal
n.
Expr. signifying (a) moistness, as of a cloth;
ஈரப்பற்றாதற்குறிப்பு. ஆடை காயாமல் பிசுபிசென்றிருக்கிறது.

(b) Stickiness;
பசையாதற்குறிப்பு: (c)

(c) drizzling slightly;
மழை தூறுதற்குறிப்பு.

DSAL


பிசுபிசெனல் - ஒப்புமை - Similar