நசுபிசெனல்
nasupisenal
மழை தூறற்குறிப்பு ; ஈரக்குறிப்பு ; தொந்தரவு செய்தற்குறிப்பு ; வளைந்து கொடுத்தற் குறிப்பு ; மனம் சஞ்சலப்படுதற் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See நசுநசெனல்.
Tamil Lexicon
, ''v. noun.'' Being damp, as நசநசெனல்.
Miron Winslow
nacu-piceṇal,
n.நசுபிசு-.
See நசுநசெனல்.
.
DSAL